பிரைம் அகடெமி
இணையதள நிபந்தனைகளும் அதன் விதிமுறைகளும

இந்த இணையதளம் கீழ்காணும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு உங்களுக்கு வழங்கப்படுகிறது. இவற்றை கவனமாகப் படிக்கவும்.

1. றறற.pசiஅநயஉயனநஅல.உழஅ.அல மற்றும்ஃஅல்லது றறற.pசiஅநயஉயனநஅல.ழசப.அல என்ற பிரைம் அகடெமி இணையத்தளத்தின் (வுhந Pயு றநடி ளவைந) சேவையை பயன்படுத்த கீழே வரையறுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உங்களின் ஒப்புதல் வேண்டும். மேலும் பிரைம் அகெடமி (Pயு) இணையத்தளத்தில் நுழைவதென்பதுஇ அந்த நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நீங்கள் முழுமையாக புரிந்துகொண்டு ஒப்புதல் வழங்கியதாக ஏற்றுக் கொள்ளப்படும்.

2. Pயு இணையத்தளத்திற்கு வழங்கப்படும் எந்தவொரு வடிவமைப்பிலான சாதனங்களும் Pயு-யின் நடவடிக்கைகளின் நோக்கங்களுக்காக இணைக்கப்பட்டிருக்கும்இ முரண்பாடற்ற அதன் இலக்குகளுடன்;இ துணை லைசன்ஸ்களை வழங்குவதற்கான உரிமையில் வரம்பற்று இருப்பதையும் சாதனங்களின் பயன்பாட்டிற்காக Pயு-க்குஇ மாற்றமுடியாதஇ ஒதுக்கித்தள்ளும் பண்பற்றஇ பங்குவீத உரிமையற்ற லைசன்ஸ்களை (மற்றும் மூலப்பொருள் மீது இணைக்கப்பட்டிருக்கும் அறிவுபூர்வ சொத்துரிமையும்) வழங்கும் பிரைம் அகடெமி இணையத்தளத்தில் நுழைந்து தங்கள் சொந்த பயனீட்டுக்காகஇ அந்த சாதனங்களை பார்வை இடுபவர்கள்இ சேமிப்பவர்கள்இ மறுபதிப்பு செய்பவர்களுக்கு நீங்கள் ஒப்புதல் வழங்குகிறீர்கள்.

3. பிரைம் அகடெமி இணையத்தளம்இ பதிப்புரிமைஇ வாணிகக்குறி சாதனம் மற்றும் இதர உடமைகளைப் பற்றிய தகவல்களை கொண்டுள்ளது. வரம்பற்ற அதன் வளர்ச்சி;இ திட்டமிடப்பட்ட வடிவமைப்பு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய இணையத்தளத்தின் பதிப்புரிமைஇ ஒரு தொகுப்பு வேலைப்பாட்டுடன் கூடிய நிலையில்இ பிரைம் அகடெமியில் நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளின் கீழ் தெளிவான எழுத்துப் பூர்வமான அனுமதி வழங்கப்பட்டிருந்தாலொழிய பதிப்புசெய்தல்இ சிறுமாறுதல், திருத்தம்இ வெளியீடுசெய்தல்இ மாற்றிக்கொடுத்தல்இ விற்பனை அல்லது மாற்றுவிப்பு செய்வதில் பங்கெடுத்தல்இ சாதனங்களை உருவகப்படுத்துதல் அல்லது அதன் உள்ளடக்கத்தை எந்த வகையிலாவது பயன்படுத்திக்கொள்ளுதல் போன்றவை. பிரைம் அகடெமியின் எழுத்துப்பூர்வ முன் அனுமதியின்றி அந்த சாதனங்களை மென்பொருளில் சேமிப்பு செய்யலாம் என்றபோதும்இ பிரைம் அகடெமியின் பதிப்புரிமை அறிக்கையை நீங்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அத்தகைய சாதனங்களை உங்கள் கணினியில் சேமிக்கலாம் அல்லது வியாபார நோக்கமற்றஇ உங்களுடைய சொந்தப் பயனீட்டுக்காக ஒரு படிவத்தை அச்சிட்டுக் கொள்ளலாம். அந்த சாதனங்களை பிரைம் அகடெமியின் எழுத்துப்பூர்வ முன் அனுமதியின்றி மறுபங்கீடுஇ மறுபதிப்பு செய்வதற்கு உங்களுக்கு அனுமதி கிடையாது.


4. பிரைம் அகடெமியின் இணையத்திற்கு உங்களால் வழங்கப்படும் மூலப்பொருளில் காணக்கிடக்கும் பிழைகளுக்கோ அல்லது ஏதாவது விடுபட்டிருந்தாலோ அதற்கு பிரைம் அகடெமி பொருப்பு ஏற்காது. பிரைம் அகடெமியில் தாக்கல் செய்யப்படும் எல்லா மூலப்பொருள்களும் சட்டதிட்டத்திற்கு உட்பட்டிருப்பதோடுஇ பிறருடைய பதிப்புரிமைஇ அறிவுப்பூர்வ சொத்துரிமைகளை பிரதிபலிப்பதாகவோஇ அவதூறுஇ ஆபாசம் அல்லது யாருடைய மனதையும் புண்படுத்துவதாகவோ இல்லாதிருப்பதை உறுதிபடுத்திக் கொள்வது உங்களின் பொறுப்பாகும். பிரைம் அகடெமியால் தாக்கல் செய்யப்படும் எந்தபொருளும் இதன் அடிப்படையில்தான் இருக்கும் என்று நீங்கள் ஏற்றுக்கொண்டதாகவும்இ ஒப்புக்கொண்டதாகவும் உறுதிசெய்து கொள்ளப் படும். நீங்கள் வழங்கிய மூலப்பொருளின் வெளியீட்டால்இ எந்த விதத்திலாவது ஏற்படக்கூடிய தீங்குஇ சேதம்இ இழப்பு ஆகியவற்றிற்கு நீங்கள் மட்டுமே பொறுப் பாவீர்கள்.

5. உங்களுக்கு பதிப்புரிமையில் சொந்தமில்லாத ஒரு மூலப்பொருளை நீங்கள் வழங்குவதற்கு எண்ணினால்இ அப்பதிப்புரிமையை பயன்படுத்த முதலில் மூல ஆசிரியரின் அனுமதியைப் பெறவேண்டும்.

6. தனது நிபந்தனைகளில் வரையறுக்கப்பட்டிருப்பது போன்றுஇ பிரைம் அகடெமி இணையத்தளத்தின் தொடர்பில்இ பிரைம் அகடெமி மறைமுகமாகவோஇ நேரடி யாகவோஇ எவ்வித உத்தரவாதம்இ நம்பிக்கையூட்டலும்இ சரியெனக் கூறும்இ ஆதாரமும் அளிக்காது. பிரைம் அகடெமி இணையத்தளத்தில் நுழைவதற்கும் பயன்படுத்துவதற்கும் உங்களுடைய திறன் அல்லது திறன் இன்மைக்கும் பிரைம் அகடெமி பொறுப்பு ஏற்காது.

7. பிரைம் அகடெமி இணையத்தளத்தைப் பயன்படுத்தும் அல்லது நுழையும் ஒருவரின் அவதூறு கூறுதல், செய்கைஇ புண்படுத்துதல்இ பழிகூறுதல்இ ஒழுக்கக்கேடு அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பிரைம் அகடெமி பொறுப்பு ஏற்காது.

8. எந்த நேரத்திலும் இத்தள விதிமுறைகளை, நிபந்தனைகளை முடிவடையச் செய்ய அல்லது மாற்றியமைக்க பிரைம் அகடெமிக்கு முழு உரிமைக் கொண்டிருக்கும். இம்மாற்றங்களுக்குப் பின்னர் பிரைம் அகடெமி இணையதளத்தில் நுழைந்தாலோ அல்லது உபயோகப்படுத்தினாலோ அல்லது சேவை வழங்கினாலோ நீங்கள் இம்மாற்றங்களை ஏற்றுக்கொண்டதாக உறுதிசெய்து கொள்ளப்படும். பிரைம் அகடெமி எந்த நேரத்திலும் அதன் இணையதளத்தின் பகுதிகளை மாற்றி வடிவமைக்கவோ முடக்கி வைக்கவோ அல்லது நிறுத்திவிடவோ முடியும்.

9. இத்தளத்தின் விதிமுறைப்படி ''நீங்கள்'' என்றால் எவரொருவர் இப்பிரைம் அகடெமி இணையதளத்தில் நுழைகின்றாரோ உபயோகப்படுத்துகின்றாரோ அல்லது சேவையளிக்கின்றாரோ அவரைக் குறிக்கும்.

10. குறிப்பிட்டு கூறப்பட்டிருந்தால் மட்டுமே மாறாக இத்தளத்தின் விதிமுறைகளில் அல்லது பிரைம் அகடெமியைக் குறிக்கும்பொழுதுஇ 1965ம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் முறையாகப் பதிவு பெற்ற பிரைம் அகடெமி மலேசியா (ஊழ.ழே. 184360-வு) நிறுவனத்தையே குறிப்பதாகும்.

11. இத்தளத்தின் விதிமுறைகள் மலேசியாவின் சட்ட விதிமுறைகளின்படி அதிகாரத் திற்கும் விளக்கத்திற்கும் உட்பட்டிருக்கும்.


நினைவூட்டல்:- பிரைம் அகடெமி இணையதளத்தில் நுழைவதற்கு பயன் படுத்துவதற்கு சேவை வழங்குவதற்கும் இத்தளத்தின் விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறீர்கள். இத்தளத்தின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு பிரைம் அகடெமி இணையதளத்தில் நுழைவதற்கு பிரைம் அகடெமி உங்களுக்கு வழிவகைகளை ஏற்படுத்தி தந்துள்ளது என்பதையும் நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.

உங்கள் கணினியின் ''Back'' விசையை பயன்படுத்தி உங்கள் முந்தைய திரைக்கு திரும்பவும்.